Impara Lingue Online! |
||
|
|
| ||||
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது?
| ||||
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்?
| ||||
நான் எந்த பஸ்ஸில் செல்வது?
| ||||
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா?
| ||||
நான் எங்கு பஸ் மாறவேண்டும்?
| ||||
ஒரு டிக்கட் விலை எத்தனை?
| ||||
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன?
| ||||
நீங்கள் இங்கு இறங்க வேண்டும்.
| ||||
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும்.
| ||||
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும்.
| ||||
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும்.
| ||||
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும்.
| ||||
கடைசி ரயில் எத்தனை மணிக்கு?
| ||||
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு?
| ||||
கடைசி பஸ் எத்தனை மணிக்கு?
| ||||
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா?
| ||||
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை.
| ||||
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும்.
| ||||